tag:blogger.com,1999:blog-5092537579951141255.post1212651643034534413..comments2023-05-23T04:45:42.882-04:00Comments on Madhan's Blog: என் கவலை எல்லாம் என்னவென்றால்?Madhanhttp://www.blogger.com/profile/02714030836897606835noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5092537579951141255.post-29559964072043992942010-11-25T15:42:45.485-05:002010-11-25T15:42:45.485-05:00வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கார்த்திக்!வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கார்த்திக்!Madhanhttps://www.blogger.com/profile/02714030836897606835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-73866130622006894472010-11-22T15:22:41.703-05:002010-11-22T15:22:41.703-05:00அரவிந்தன் தளத்திலிருந்து தங்கள் தளத்தை அடைந்தேன். ...அரவிந்தன் தளத்திலிருந்து தங்கள் தளத்தை அடைந்தேன். நல்ல பதிவு. இறக்கமுள்ளவர்களை இளித்தவாயர்கள் என்று ஏமாற்றுபவர்களே அதிகம். மிகவும் ரசித்தேன். // ஸ்ட்ரா நீளம் சுண்டு விரல் அளவு இருந்தால், ஒரு கோப்பையை உதட்டுக்கு எவ்வளவு தூரம் வைப்போமோ...//Kaarthikhttps://www.blogger.com/profile/06229533068036971188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-10293973125349585492010-11-21T20:36:00.874-05:002010-11-21T20:36:00.874-05:00உண்மை தான் ரமேஷ்!
நான் பல தடவை இந்த மாதிரி சூழ்நி...உண்மை தான் ரமேஷ்!
நான் பல தடவை இந்த மாதிரி சூழ்நிலைகளில் சிக்கி இருக்கிறேன், ஒவ்வொரு முறையும்,இதே சந்தேகம் தான் எனக்கும்.
சற்று சோம்பேறித்தனத்துடன் இருந்து விட்டேன்.. இனி அடிக்கடி எழுத முயற்சிக்கிறேன். :)Madhanhttps://www.blogger.com/profile/02714030836897606835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-19324176926474609352010-11-21T18:52:43.688-05:002010-11-21T18:52:43.688-05:00இரண்டு மாதங்களுக்கு ஒரு பதிப்பு தானா?
anyway, நன்ற...இரண்டு மாதங்களுக்கு ஒரு பதிப்பு தானா?
anyway, நன்றாக இருந்தது மதன்.. உன் வார்த்தை ஜாலம் அருமை.
இந்த மெழுகுவர்த்தி போல் எனக்கும் ஒரு அனுபவம் இருந்தது.. நம்மலாம் இரக்கமானவங்களா அல்லது பாச காரங்களா அல்லது இழிச்சவாயன்களானு தெரில!Unknownhttps://www.blogger.com/profile/02796571244060975746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-63544419714916327912010-11-21T16:35:06.761-05:002010-11-21T16:35:06.761-05:00நன்றி அரவிந்தா!
ஒ! அப்போ உன்னையும் பார்த்த உடனே க...நன்றி அரவிந்தா!

ஒ! அப்போ உன்னையும் பார்த்த உடனே கண்டுபிடிச்சு ரெண்டு பேரு மெழுகு வத்தி வித்துடாங்களா.. சூப்பர்!;)Madhanhttps://www.blogger.com/profile/02714030836897606835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-18335129982243400082010-11-21T16:32:35.510-05:002010-11-21T16:32:35.510-05:00நன்றி சுபா, ஹா ஹா, எல்லாருக்கும் பொதுவான அனுபவம்தா...நன்றி சுபா, ஹா ஹா, எல்லாருக்கும் பொதுவான அனுபவம்தான் அது :)Madhanhttps://www.blogger.com/profile/02714030836897606835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-69404519777667195512010-11-21T16:31:11.532-05:002010-11-21T16:31:11.532-05:00வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி எஸ்.கே!வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி எஸ்.கே!Madhanhttps://www.blogger.com/profile/02714030836897606835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-47215997044585870402010-11-21T10:43:56.736-05:002010-11-21T10:43:56.736-05:00>>வியாட்நாம் பற்றி ஒன்றும் செய்தி இல்லை, குற...>>வியாட்நாம் பற்றி ஒன்றும் செய்தி இல்லை, குறைந்தபட்சம் ஒரு வழிபறியாவது இருக்கும் என எதிர்பார்த்தேன்>>

வியட்நாம் பத்தி இவனுக்கு ஒண்ணும் தெரிஞ்சுருக்காதுன்னு உங்க மொகத்த பாத்தே கெஸ் பண்ணிட்டாங்களோ என்னவோ? :P

வழக்கம் போல பதிவு தூள். என்ன, நான் எழுதணும்னு வெச்சிருந்த ரெண்டு மேட்டரும் போச்சு :PAravindanhttp://sirumazai.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-4940967341461352982010-11-21T10:27:17.647-05:002010-11-21T10:27:17.647-05:00இந்த ஊரில் அறிமுகமே இல்லாத ஒருவர், எதிரில் வருகையி...இந்த ஊரில் அறிமுகமே இல்லாத ஒருவர், எதிரில் வருகையில் நம்மை பார்த்து சிரித்தால், நாம் தலை கலைந்திருக்கிறதோ இல்லை முகத்தில் பவுடர் திட்டு திட்டாய் படிந்திருக்கிராதோ என பதற்றபடாமல், பதில் புன்னகை கொடுத்தல் போதுமானது என்பதை வந்த ஒரு வாரத்திற்குள் புரிந்து கொண்டேன்// - Naan onsite ponnapavum ithey than first learning!

Nalla pagirvu madhan!Subahttps://www.blogger.com/profile/09738598449611881915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-6745049543661151612010-11-21T06:22:13.077-05:002010-11-21T06:22:13.077-05:00உங்கள் கவலை நியாயமானதே! எங்கே என்ன நடக்கும் என்பது...உங்கள் கவலை நியாயமானதே! எங்கே என்ன நடக்கும் என்பது இந்த சூழலில் எதிர்பாராததே!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-25579014068581555082010-11-21T06:20:55.875-05:002010-11-21T06:20:55.875-05:00அனுபவம் ரசிக்குபடியாக இருந்தது!அனுபவம் ரசிக்குபடியாக இருந்தது!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com