tag:blogger.com,1999:blog-5092537579951141255.comments2023-05-23T04:45:42.882-04:00Madhan's BlogMadhanhttp://www.blogger.com/profile/02714030836897606835noreply@blogger.comBlogger211125tag:blogger.com,1999:blog-5092537579951141255.post-89606968822515447302014-11-30T03:41:35.839-05:002014-11-30T03:41:35.839-05:00நன்றி :)நன்றி :)Madhanhttps://www.blogger.com/profile/02714030836897606835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-31629732361663777112014-11-10T05:29:48.319-05:002014-11-10T05:29:48.319-05:00படித்ததில்லை, படிக்கத் தூண்டுகிறது பதிவு.
amas32படித்ததில்லை, படிக்கத் தூண்டுகிறது பதிவு.

amas32maithriimhttps://www.blogger.com/profile/13844326048617796798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-37958300007841188542012-08-15T22:29:14.513-04:002012-08-15T22:29:14.513-04:00"எந்த பெண்ணும் அவன் மேல் கடைசி வரை வெறுப்புடன..."எந்த பெண்ணும் அவன் மேல் கடைசி வரை வெறுப்புடன் இருக்க முடிந்ததில்லை "

I smiled ear to ear , reading this.:)

Have you ever come across Indira parthasarathy's 'Sivam' ?
tat one came in a weekly long before..
janakihttps://www.blogger.com/profile/07459403101615542274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-6572573866570514122012-05-11T14:51:32.635-04:002012-05-11T14:51:32.635-04:00fight club,casabalanca vittu vitteergal....piragu ...fight club,casabalanca vittu vitteergal....piragu guy ritchie padangalaiyum paarungal......miga mukkiyamaga stanley kubrick padam yedhenum onravadhu paarthuvittu ezhudhungalஏகலைவன்https://www.blogger.com/profile/13843074663077713202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-77781724004670761372012-05-11T14:46:10.672-04:002012-05-11T14:46:10.672-04:00fight club,casabalanca vittu vitteergal....piragu ...fight club,casabalanca vittu vitteergal....piragu guy ritchie padangalaiyum paarungal......miga mukkiyamaga stanley kubrick padam yedhenum onravadhu paarthuvittu ezhudhungalஏகலைவன்https://www.blogger.com/profile/13843074663077713202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-63099344184207916572011-07-28T16:09:42.707-04:002011-07-28T16:09:42.707-04:00வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நிர்மல். மனித உறவ...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நிர்மல். மனித உறவுகளின் சிக்கல்களையும், பாசாங்குகளையும் பதிவு செய்ததில் ஆதவனின் பங்கு மகத்தானது.

//ஒரு மனிதனின் உள் அறையில் சிறு தீபம் ஏற்றி நமக்கு காட்டுகிறார் ஆதவன்// -அற்புதம்!.

காகித மலர்களில் தொடங்கி பல சிறுகதைகள் வரை அவர் நுட்பமாய் படம் பிடித்து காட்டும் மனித மனதின் பாவனைகளை பல முறை எண்ணி வியந்திருக்கிறேன். ஆதவன், என்றும் எனது பிரியத்துக்குரிய எழுத்தாளார் :)Madhanhttps://www.blogger.com/profile/02714030836897606835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-58066023862793396422011-07-28T16:04:54.605-04:002011-07-28T16:04:54.605-04:00மீண்டும் மீண்டும் படிக்க கூடிய நாவல்களில் இதுவும் ...மீண்டும் மீண்டும் படிக்க கூடிய நாவல்களில் இதுவும் ஒன்று வேலன், அவசியம் படியுங்கள். கிழக்கு பதிப்பக தளத்தில் ஆன்லைனிலும் கிடைக்கிறது.

https://www.nhm.in/Madhanhttps://www.blogger.com/profile/02714030836897606835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-43575813774513926552011-07-23T01:59:58.708-04:002011-07-23T01:59:58.708-04:00Just stepped inside your blog through Google, Just...Just stepped inside your blog through Google, Just finished reading this book. Your review is excellent. . உறவுகள் மறைமுகமாய் நம்மிடம் எதிர்பார்க்கும் எதிர்பார்ப்பு, அது காட்டும் பாசாங்கு, அதனுள் இருக்கும் சுயநலம் என்று உறவுகள் பற்றி யாரும் தொட துணியாத உறவின் அந்த உள்புற கதவை மெல்ல திறந்து நம்மை எட்டிபாக்க வைக்கிறார்.

ராமசேஷன் பண்ணும் சுய விமர்சினம் மூலம் ஒரு மனிதனின் பாசாங்கை அவனது செயலுக்கு பின்பு இருக்கும் Egotism , என்று எதையும் விட்டுவைக்காமல் ஒரு மனிதனின் உள் அறையில் சிறு தீபம் ஏற்றி நமக்கு காட்டுகிறார் ஆதவன்.Nirmalhttps://www.blogger.com/profile/05245922499988987113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-49956566717091191092011-02-21T12:27:04.927-05:002011-02-21T12:27:04.927-05:00மிக்க நன்றி கீதப்பிரியன் :)மிக்க நன்றி கீதப்பிரியன் :)Madhanhttps://www.blogger.com/profile/02714030836897606835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-89157382755564678662011-02-18T05:50:34.097-05:002011-02-18T05:50:34.097-05:00உறுபசி பற்றி நன்றாக எழுதினீர்கள் மதன்உறுபசி பற்றி நன்றாக எழுதினீர்கள் மதன்geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-34463547881601702382010-12-24T01:36:46.797-05:002010-12-24T01:36:46.797-05:00நன்றி நண்பரே!
எனியோ மோரிக்கொனின் சிறந்த இசை அமைப்ப...நன்றி நண்பரே!
எனியோ மோரிக்கொனின் சிறந்த இசை அமைப்புகளில் ஒன்று.Madhanhttps://www.blogger.com/profile/02714030836897606835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-31691926346700195742010-12-14T23:52:57.263-05:002010-12-14T23:52:57.263-05:00அற்புதமான படைப்பு இது... பார்த்து அழுதது இன்னும் ந...அற்புதமான படைப்பு இது... பார்த்து அழுதது இன்னும் நினைவிலிருக்கிறது.
அழகான விமரசனம்ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-29559964072043992942010-11-25T15:42:45.485-05:002010-11-25T15:42:45.485-05:00வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கார்த்திக்!வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி கார்த்திக்!Madhanhttps://www.blogger.com/profile/02714030836897606835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-73866130622006894472010-11-22T15:22:41.703-05:002010-11-22T15:22:41.703-05:00அரவிந்தன் தளத்திலிருந்து தங்கள் தளத்தை அடைந்தேன். ...அரவிந்தன் தளத்திலிருந்து தங்கள் தளத்தை அடைந்தேன். நல்ல பதிவு. இறக்கமுள்ளவர்களை இளித்தவாயர்கள் என்று ஏமாற்றுபவர்களே அதிகம். மிகவும் ரசித்தேன். // ஸ்ட்ரா நீளம் சுண்டு விரல் அளவு இருந்தால், ஒரு கோப்பையை உதட்டுக்கு எவ்வளவு தூரம் வைப்போமோ...//Kaarthikhttps://www.blogger.com/profile/06229533068036971188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-10293973125349585492010-11-21T20:36:00.874-05:002010-11-21T20:36:00.874-05:00உண்மை தான் ரமேஷ்!
நான் பல தடவை இந்த மாதிரி சூழ்நி...உண்மை தான் ரமேஷ்!
நான் பல தடவை இந்த மாதிரி சூழ்நிலைகளில் சிக்கி இருக்கிறேன், ஒவ்வொரு முறையும்,இதே சந்தேகம் தான் எனக்கும்.
சற்று சோம்பேறித்தனத்துடன் இருந்து விட்டேன்.. இனி அடிக்கடி எழுத முயற்சிக்கிறேன். :)Madhanhttps://www.blogger.com/profile/02714030836897606835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-19324176926474609352010-11-21T18:52:43.688-05:002010-11-21T18:52:43.688-05:00இரண்டு மாதங்களுக்கு ஒரு பதிப்பு தானா?
anyway, நன்ற...இரண்டு மாதங்களுக்கு ஒரு பதிப்பு தானா?
anyway, நன்றாக இருந்தது மதன்.. உன் வார்த்தை ஜாலம் அருமை.
இந்த மெழுகுவர்த்தி போல் எனக்கும் ஒரு அனுபவம் இருந்தது.. நம்மலாம் இரக்கமானவங்களா அல்லது பாச காரங்களா அல்லது இழிச்சவாயன்களானு தெரில!Unknownhttps://www.blogger.com/profile/02796571244060975746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-63544419714916327912010-11-21T16:35:06.761-05:002010-11-21T16:35:06.761-05:00நன்றி அரவிந்தா!
ஒ! அப்போ உன்னையும் பார்த்த உடனே க...நன்றி அரவிந்தா!

ஒ! அப்போ உன்னையும் பார்த்த உடனே கண்டுபிடிச்சு ரெண்டு பேரு மெழுகு வத்தி வித்துடாங்களா.. சூப்பர்!;)Madhanhttps://www.blogger.com/profile/02714030836897606835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-18335129982243400082010-11-21T16:32:35.510-05:002010-11-21T16:32:35.510-05:00நன்றி சுபா, ஹா ஹா, எல்லாருக்கும் பொதுவான அனுபவம்தா...நன்றி சுபா, ஹா ஹா, எல்லாருக்கும் பொதுவான அனுபவம்தான் அது :)Madhanhttps://www.blogger.com/profile/02714030836897606835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-69404519777667195512010-11-21T16:31:11.532-05:002010-11-21T16:31:11.532-05:00வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி எஸ்.கே!வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி எஸ்.கே!Madhanhttps://www.blogger.com/profile/02714030836897606835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-47215997044585870402010-11-21T10:43:56.736-05:002010-11-21T10:43:56.736-05:00>>வியாட்நாம் பற்றி ஒன்றும் செய்தி இல்லை, குற...>>வியாட்நாம் பற்றி ஒன்றும் செய்தி இல்லை, குறைந்தபட்சம் ஒரு வழிபறியாவது இருக்கும் என எதிர்பார்த்தேன்>>

வியட்நாம் பத்தி இவனுக்கு ஒண்ணும் தெரிஞ்சுருக்காதுன்னு உங்க மொகத்த பாத்தே கெஸ் பண்ணிட்டாங்களோ என்னவோ? :P

வழக்கம் போல பதிவு தூள். என்ன, நான் எழுதணும்னு வெச்சிருந்த ரெண்டு மேட்டரும் போச்சு :PAravindanhttp://sirumazai.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-4940967341461352982010-11-21T10:27:17.647-05:002010-11-21T10:27:17.647-05:00இந்த ஊரில் அறிமுகமே இல்லாத ஒருவர், எதிரில் வருகையி...இந்த ஊரில் அறிமுகமே இல்லாத ஒருவர், எதிரில் வருகையில் நம்மை பார்த்து சிரித்தால், நாம் தலை கலைந்திருக்கிறதோ இல்லை முகத்தில் பவுடர் திட்டு திட்டாய் படிந்திருக்கிராதோ என பதற்றபடாமல், பதில் புன்னகை கொடுத்தல் போதுமானது என்பதை வந்த ஒரு வாரத்திற்குள் புரிந்து கொண்டேன்// - Naan onsite ponnapavum ithey than first learning!

Nalla pagirvu madhan!Subahttps://www.blogger.com/profile/09738598449611881915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-6745049543661151612010-11-21T06:22:13.077-05:002010-11-21T06:22:13.077-05:00உங்கள் கவலை நியாயமானதே! எங்கே என்ன நடக்கும் என்பது...உங்கள் கவலை நியாயமானதே! எங்கே என்ன நடக்கும் என்பது இந்த சூழலில் எதிர்பாராததே!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-25579014068581555082010-11-21T06:20:55.875-05:002010-11-21T06:20:55.875-05:00அனுபவம் ரசிக்குபடியாக இருந்தது!அனுபவம் ரசிக்குபடியாக இருந்தது!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-30047798747896219742010-10-08T03:38:36.425-04:002010-10-08T03:38:36.425-04:00எனக்கு மிகவும் பிடித்த நாவல். என் நண்பன் ஒருவனை மூ...எனக்கு மிகவும் பிடித்த நாவல். என் நண்பன் ஒருவனை மூர்த்தி என்று தான் கூப்பிடுவேன். நான் +௨ படிக்கும் போது படித்தது. இன்னும் மறக்கவில்லை. புத்தக கடைகளில் தேடும் போது கிடைக்கவில்லை. கிடைத்ததும் மீதும் படிக்கவேண்டும்.

வேலன்.VELANhttps://www.blogger.com/profile/08828771166944554018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092537579951141255.post-50350310064222253162010-09-28T19:04:28.045-04:002010-09-28T19:04:28.045-04:00நன்றி கேட்ஸ்!
You could post yours too.
நன்றி அர...நன்றி கேட்ஸ்!

You could post yours too.

நன்றி அரவிந்தன்,

மிகவும் சுருக்கப்பட்டுவிட்டதாய் தான் எனக்கும் தோணியது.Madhanhttps://www.blogger.com/profile/02714030836897606835noreply@blogger.com